முல்லைத்தீவு – கரிப்பட்டிமுறிப்பு மாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், கைவேலி 1ம் வட்டாரம் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமசிவம் இராஜேஸ்வரி அவர்கள் 10-10-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தூர்.அன்னார், காலஞ்சென்ற முத்துத்தம்பி – இராசம்மா தம்பதியினரின் அன்பு மகளும், பரமசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,தவமலர், காலஞ்சென்ற மகாதேவன், இந்திராணி, காலஞ்சென்ற காந்திமதி, ஆனந்தன், காலஞ்சென்ற ஆரியமாலா, மனோகரன், ஜெயலக்ஷ்மி, காலஞ்சென்ற கிட்ணசாமி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,பகிகரன், சுதா, கீதா, கஜன் ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,முகி, உஷா, ஜெயபாலன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அபி, துளசி, வேணுஜன், துவாரகா, யுவா, லஜி, தனுஸ்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 12, 2025
- Time of Funeral: 12-10-2025 at 9:00 AM
- Location of Remains: Pudukkudiyurpai, Kaiveli 1st Block,
- Funeral Location: Karipattimurippu Hindu Cemetery.
