Popular

யாழ். அச்சுவேலி சன்னதி வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட பரமேந்திரம் கேமேஸ்வரி அவர்கள் 27-11-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொர்ணலிங்கம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம், ரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற ஆறுமுகம் பரமேந்திரம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற ரயுகுமார்(இளைப்பாறிய பொறியலாளர் SLT ), வசந்தினி, நந்தகுமார்(லண்டன்), சுமதினி(கனடா), ஆனந்தகுமார் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கேமேந்திரன், ரவீந்திரன், யதீந்திரன், தியாகேந்திரன், கைலேஸ்வரி, ராஜயோகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
தர்மலோஜினி, பரமேஸ்வரன், சத்தியா, சுரேந்திரன், மேரி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சங்கீர்ணா, நிவேதா, பிறிந்தன், ஷாமுஹி, வஜிதா, அஜன், ஆரணி , அருணன், கஜீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
 
ஆகவி, ஏரன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல் 28-11-2022 திங்கட்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பொரல்லை ஜயரத்ன மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மு.ப 11:30 மணியள

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 28-11-2022 from 08:00 AM - 11:30am
  • Time the Cortege Leaves: 28-11-2022 from 2:00PM
  • Location of Remains: Jayaratne Funeral Parlour, Borella.
  • Funeral Location: Borella Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *