யாழ். அளவெட்டியைச் சேர்ந்தரும், கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய இடங்கை வசிப்பிடமாக் கொண்ட திருமதி. பரமேஸ்வரி நடராஜா அவர்கள் 19-10-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான நாகேஸ்வரி, தியாகராஜா, கணேசன், தனலக்ஷ்மி, லோகநாதன் மற்றும் தில்லைநாதன், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பிரமானந்தா, லோகேஸ்வரி, சிவராஜேஸ்வரி, சண்முகராஜா, சிவசுப்பிரமணியம் மற்றும் ரதிதேவி, சரோஜினி ஆகியோரின் மைத்துனியும்,காலஞ்சென்ற வரதலக்ஷ்மி, கேதீஸ்வரி, பகீரதன், சங்கரி, சுரேந்திரன் ஆகியோரின் சிறிய தாயாரும்,சரஸ்வதி – சிவானந்தன், சாந்தலக்ஷ்மி – ரவீந்திரன், சங்கர் – வசந்தகுமாரி, ருக்ஷா – சுவர்ணராஜா, லாஈசா – கோபிதன், ரேணுகா – வசந்தன், ஶ்ரீஹரன் – சிவசக்தி, ஶ்ரீராகவன் – நாராயணி, சாந்தினி, பிரியா – விஜயகாந்த் ஆகியோரின் மாமியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 22, 2025
- Time of Funeral: 22-10-2025 from 9.00 am to 11:00am
- Time the Cortege Leaves: 22-10-2025 at 1:00pm
- Location of Remains: Mahinda Funeral Parlor, Mt.Lavinia
- Funeral Location: Mount Lavinia General Cemetery
