யாழ். கரவெட்டி மேற்கு மத்தொணியைப்பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி பஞ்சலிங்கம் அவர்கள் 05-01-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகசஷ்டி திதியில் அதிகாலை இலண்டனில் தனது 87வது வயதில் இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் (ஆசிரியர்) – வள்ளிப்பிள்ளை தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – சின்னப்பிள்ளை தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற பஞ்சலிங்கம் (பொறியியலாளர் – இலங்கை இராணுவம்) அவர்களின் அன்பு மனைவியும்,இரட்ணராசா (ஓய்வுபெற்ற ஆசிரியர்), காலஞ்சென்ற மங்களேஸ்வரி, இராசேஸ்வரி (கனடா), வசந்தாதேவி (ஓய்வுபெற்ற தாதிய சகோதரி), தவராசா (ஹொலண்ட்), நிர்மலாதேவி (சுவீஸ்) ஆகியோரின் சகோதரியும்,சந்திரிகா (இலண்டன்), ரேணுகா (இலண்டன்), சசிரேகா (கனடா), ரேவதி (கனடா), ஜெயவிக்கிரமன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...