யாழ். அனலைதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், Milton – கனடாவினை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கந்தசாமி அவர்கள் 18-02-2026 அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.அன்னார் நயினாதீவைச் சேர்ந்த திரு ஆறுமுகம் சிவசிதம்பரம் (கனடா முன்னாள் அன்பு ரெக்ஸ் உரிமையாளர் ) அவர்களின் மாமியும் ஆவார்.அன்னாரின் மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, அன்னாரின் குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 23, 2026
- Time of Funeral: February 22nd [5:00 pm – 9:00 pm], February 23rd [10:00 am – 1:00 pm]
- Time the Cortege Leaves: February 23rd at 1:00 pm]
- Location of Remains: St. John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5
- Funeral Location: St. John's Dixie Cemetery & Crematorium, 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5
