யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கொழும்பு , கனடா – Etobicoke ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி கந்தையா அவர்கள் 16-07-2025 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா – நவநீதம் தம்பதியினரின் மகளும்,சுஜித்தின் அன்பு தாயாரும், விக்னேஸ்வரி (வசந்தி – இலங்கை), காலஞ்சென்ற ஜெயரட்ணம் (செல்வம் – இலண்டன்), சிவயோகரட்ணம் (சிவம் -இலங்கை), சுரேஷ் (ஜேர்மனி) , நகுலேஸ்வரி (சுகந்தி – இலங்கை), மங்களேஸ்வரி (விஜி – சுவிஸ்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,இராஜமோகன், புகழினி, புனிதமோகன், தயாதரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,மைதிலி, கௌதமி, நிரோஜன், சுபாஷ்கரன், டினோசிகா, அஜிந்தன், தர்விஸ், தர்விகா ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,சிந்துஜன், நிருஜா, ஆதிஸ், சுஜா ஆகியோரின் அன்பு அத்தையும்,கோகுலன், லிங்கேஸ்வரன், சுகிர்தா, சுஜன் ஆகியோரின் அன்பு மாமியும்,அபர்ணா, அஸ்விதா, ஆதிஸ் ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: July 21, 2025
- Time of Funeral: July 20, 2025 from 6:00 PM - 9:00 PM, July 21 2025 from 10:00 AM - 1:00 pM.
- Time the Cortege Leaves: July 21, 2025 at 1:00pm
- Location of Remains: Lotus Funeral and Cremation (121 City View Dr, Toronto M9W5A8)
