யாழ். தில்னர் லேனைப் பிறப்பிடமாகவும், கொழும்பு – வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 06-05-2025 செவ்வாய்க்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், கணேசு மகாலிங்கம் (ஓய்வுபெற்ற எழுதுவினைஞர் – மேல்மாகாண கல்வித் திணைக்களம்) அவர்களின் மனைவியும்,சுதர்சினி ஜனகன் அவர்களின் தாயாரும்,அஞ்சலி, அலினானி, அள்வினா, யோவான் ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 08-05-2025 வியாழக்கிழமை காலை 8:30 – 2:30 மணி வரை கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, திருவுடல் கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்
Overview
- Funeral Status: Completed
