யாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கைக் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி நவரத்தினராஜா அவர்கள் 08-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம் – பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், இராசையா – இராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற நவரத்தினராஜா அவர்களின் பாசமிகு மனைவியும்,சோபனா, பிரதீபன் (நியுசிலாந்து), மதுரா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,யோகலிங்கம் (அச்சுவேலி பலநோக்கு கூட்டுறவு சங்கம்), ஜெயசீலன் (நியுசிலாந்து), தர்சனன் (நியுசிலாந்து) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சந்திராதேவி அவர்களின் பாசமிகு சகோதரியும்,விவேதிகா (கொமர்ஷல் வங்கி – சாவகச்சேரி), கபிஸ்னா (யாழ். இந்து மகளிர் கல்லூரி), ஷாய்சரன் (யாழ். கொக்குவில் இந்துக் கல்லூரி), ஆகாஷ் (நியுசிலாந்து), ஆருஷா (நியுசிலாந்து), அபிநவ் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,இராசதுரை, கனகரஞ்சிதம், காலஞ்சென்ற சரோஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 11, 2025
- Time of Funeral: 11-02-2025 at 10:00 am
- Funeral Location: Pugadalal Neerveli Seekkadu Hindu Cemetery.
Leave a message for your friend or loved one...