மலேசியா Penang ஐப் பிறப்பிடமாகவும், கருகம்பனை, பன்னாலை, கனடா Saskatoon, Edmonton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சச்சிதானந்தம்(பேபி அக்கா) அவர்கள் 10-02-2023 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. பொன்னம்பலம்(கருகம்பானை) விஜயலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம்(முன்னாள் நீதிபதி பன்னாலை) அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தம்(கூட்டுறவு ஆய்வாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
லோகேஸ்வரி(Edmonton- கனடா), காலஞ்சென்ற வைத்தீஸ்வரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
Dr. செந்தில்செல்வன்(Edmonton- கனடா) அவர்களின் அன்பு மாமியாரும்,
குருபரன், அம்பிகாபரன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரன்(பிரதி பொலிஸ் மா அதிபர்), ராஜேஸ்வரி(லண்டன்), மகேஸ்வரி(கொழும்பு), காலஞ்சென்ற புவனேஸ்வரி, ராஜேந்திரன்(மெல்போன்), அருளம்பலம்(லண்டன்), இளையதம்பி(லண்டன்), கமலாதேவி(கொழும்பு), கமலாம்பிகை(லண்டன்), நகுலேஸ்வரி(லண்டன்), நகுலேஸ்வரன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற நீதிபதி வைத்திலிங்கம்(உச்ச நீ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 20 Feb 2023 2:00 PM - 3:30 PM
- Time the Cortege Leaves: 20 Feb 2023 3:30 PM
- Location of Remains: Hainstock's Funeral Home & Crematorium 9810, 34th Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada
- Funeral Location: Hainstock's Funeral Home & Crematorium 9810, 34th Ave NW, Edmonton, AB T6E 6L1, Canada
Leave a message for your friend or loved one...