Popular

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சண்முகலிங்கம் அவர்கள் 01-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குமாரசாமி இரெத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்
தம்பிப்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சண்முகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சாருஷன் அவர்களின் பாசமிகு தாயாரும்,
தனலட்சுமி, கேதீஸ்வரன், விக்னேஸ்வரன், நகுலேஸ்வரன், லுதாசினி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான இராசலிங்கம், கனகலிங்கம், பஞ்சலிங்கம் மற்றும் நேமிக்குமார், நாகேஸ்வரி, யோகேஸ்வரி, ராஜேஸ்வரி, அமிர்தலிங்கம், கெளரி, நிரஜா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஐங்கரன், கந்தசாமி, தம்பிஐயா, நந்தகுமார், செல்லம்மா, குணவதி, மணிமாலா, வியேந்தினி ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
 
தொடர்புகளுக்கு:
சண்முகலிங்கம் – கணவர் Mobile: +44 7

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *