Popular

யாழ். கலட்டி (குருக்கள் பகுதி) கரணவாய் கிழக்கு, கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. பரமேஸ்வரி சிவானந்தநாயகம் அவர்கள் 15-05-2024 புதன்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னையா – பர்வதம் (செட்டியார் பகுதி – வதிரி), வேலுப்பிள்ளை – லக்‌ஷ்மி (கரவெட்டி கிழக்கு) ஆகியோரின் பேத்தியும்,காலஞ்சென்றவர்களான சிற்றம்பலம் – பத்தினிப்பிள்ளை (தலைமை ஆசிரியர்கள்) தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை (விரிவுரையாளர் – கோப்பாய் ஆசிரிய கலாசாலை) – செல்லம்மா (அல்வாய்) தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற சிவானந்தநாயகம் (கணித விரிவுரையாளர் – பலாலி ஆசிரிய கலாசாலை) அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற சிவகுமார், காஞ்சனா, பிறேமகுமார், ரஞ்சனா ஆகியோரின் தாயாரும், காலஞ்சென்றவர்களான இராஜதுரை, Dr. வைத்திலிங்கம் மற்றும் யோகேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: May 19, 2024
  • Time of Funeral: 19th May 2024 from 08:30am to 11:00am
  • Time the Cortege Leaves: 19th May 2024 at 2:00pm
  • Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
  • Funeral Location: Galkissa Public Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *