Popular

யாழ். புங்குடுதீவு பெருங்காடு மத்தியை பிறப்பிடமாகவும்,  யாழ். கச்சேரியடி நல்லூர் வீதியை வாழ்விடமாகவும், கனடா – மார்க்கத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரமேஸ்வரி வேலுப்பிள்ளை அவர்கள்  03-07-2025  வியாழக்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா – சின்னம்மா தம்பதியினரின் அருமை மகளாரும்,காலஞ்சென்றவர்களான திரு.திருமதி.கார்த்திகேசு தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை (முத்துவேலு) அவர்களின் அருமை மனைவியும் ஆவார்.அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 06-07-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் நடைபெறும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.  ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: July 6, 2025
  • Location of Remains: Markham, Canada

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *