Popular

யாழ். நல்லூர் வடக்கு சந்திரசேகர பிள்ளையார் கோவிலடியை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பராசக்தி நடேசபிள்ளை அவர்கள் 26-04-2024 வௌ்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராசையா – ரூபவதி தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்ற முருகேசு – கனகம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகளும்,நடேசபிள்ளை (கோண்டாவில்) அவர்களின் அன்பு மனைவியும்,உதயகுமாரன் (கோபுரம் சில்க்ஸ்), சசிக்குமார் (பிரான்ஸ்), கஜேந்திரகுமார் (The Halo Trust Sri Lanka, முன்னாள் வலிகிழக்கு பிரதேச சபை உறுப்பினர்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,அஜந்தா (கோபுரம் சில்க்ஸ்), நிஷாந்தி (பிரான்ஸ்), சுதா (சட்டத்தரணி) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,விக்னேஸ்வரன், கோமளாதேவி, பவானந்தவதி, இரத்தினசிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,கனகேஸ்வரி, கந்தையா, இராசரத்தினம், சரஸ்வதி, காலஞ்சென்றவர்களான அன்னபூரணம், தங்கலட்சுமி, மலர்மணி, தாமோதரம்பிள்ளை, தவராசா, சின்னராஜா, பரமானந்தம் ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *