Popular

யாழ். சங்குவேலியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இலண்டன், சங்குவெலியை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பரிபூரணம் பத்மநாதன் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார்,  காலஞ்சென்றவர்களான தம்பையா – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், அன்னம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,சிவபாலச்சந்திரன் (கனடா), சிவயோகராஜா (இலண்டன்), சிவயோகேஸ்வரி, ஜீவமலர் காலஞ்சென்றவர்களான ஜெயமலர், சிவதாசன், சுகந்திமலர் ஆகியோரின் சிறிய தாயாரும்,தேவராணி (கனடா), சாரதாதேவி (இலண்டன்), சிவநாதன், வரதராசலிங்கம், காலஞ்சென்ற சண்முகநாதன், தயாரூபி (கனடா), கமலநாதன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்தயாபரன் – ஜீவறேகா, ரமேசன் – வரூஜிகா, வரூஜன் – ரஜிதி (சுவிஸ்), சாந்தகுமார் – ஜெறுசி, சாரூகன் (சுவிஸ்), சீருதன் (கனடா), தர்சன் – சுவேதா (அவுஸ்திரேலியா), நிசாந்தன் – ரேவதி (இலண்டன்), குகசூரியர்- சிவனுஜா, கீகன்லியன் – கம்சானி (இலண்டன்), சிந்துஜா (கனடா), நிகேதன் (கனடா), கெளசிகன் (இலண்டன்) ஆகியோரின் அன்பு பேத்தியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: October 5, 2025
  • Time of Funeral: 05-10-2025 at 09.30 AM
  • Location of Remains: Sangueli, Jaffna
  • Funeral Location: Thiruvudal Manipay Hindu Cemetery, Pipili.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *