fbpx
Popular

யாழ். ஆவரங்காலை பிறப்பிடமாகவும். கோப்பாயை வதிவிடமாகவும் கொண்ட. திருமதி. பர்வதவர்த்தனி அம்மா முத்துக்குமாரசாமி குருக்கள்  அவர்கள் இன்று. 11/05/22 புதன்கிழமை  இறைபாதம் அடைந்தார்.
அன்னாரின் பிரிவால் துயர்அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். 
அன்னார் காலஞ்சென்ற. வேதக்குட்டிகுருக்கள் புவனேஸ்வரி அம்மா தம்பதிகளின் ஏகபுத்திரியும்,
 
பரமசாமிகுருக்கள் இராஜேஸ்வரிஅம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
 
சிவஶ்ரீ முத்துக்குமாரசாமிகுருக்களின் ( நயினை நாகபூசணி அம்பாள் மஹோற்சவ பிரதம குருக்கள்) அன்பு மனைவியும்,
 
பாலகுமாரகுருக்கள்,குருபரகுருக்கள்  ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
காலஞ்சென்ற. நடராஜகுருக்கள் ( ஆவரங்கால் சிவன் தேவஸ்தானம் ) தியாகராஜசர்மா  (ஆவரங்கால் கன்னாரையம்பதி தேவஸ்தானம்) மற்றும் சரண்யபுரீஸ்வரகுருக்கள் ( ஆவரங்கால் கன்னாரையம்பதி இராஜ ராஜேஸ்வரி அம்பாள் ) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். 
 
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
 
அன்னாரின் பிரிவால் துயர்அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...