Popular

கொழும்பு, இல-129/46, ஜெம்பட்டா வீதி மற்றும் இல-181, முகத்துவாரம் வீதி ஆகியவற்றை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. பார்வதி கருப்பையா அவர்கள் 12-05-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பழனியப்பா வீரையா தேவர் – தைலம்மாள் தம்பதியினரின் அனபு மகளும், காலஞ்சென்ற காயம்பு கருப்பையா அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான ராமு, பழனி, மீனா, முத்துவேல், சொக்கநாதன், சீதாலெட்சுமி செல்வராஜா ஆகியோரின் சகோதரியும்,சுசிலா, பரமேஸ்வரி (இலண்டன்), லயன் கணேசமூர்த்தி (Raksshana Imports & Exports (Pvt) Ltd), வசந்த ரோஹிணி தேவி (கனடா), கந்தராஜா (சுவிஸ்) ஆகியோரின் தாயாரும்,காலஞ்சென்ற மலைமேகம் (செங்குன்றம் – சென்னை) அவர்களின் சிறிய தாயாரும்,சிவபிருந்தா பிரசன்னா (கனடா), சிவபிரியா சிவகுமார் ஆகியோரின் பெரியம்மாவும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *