யாழ். ஆவரங்கால் வன்னியசிங்கம் வீதியை பிறப்பிடமாகவும் தற்போது மட்டுவில் பகுதியில் வசித்து வந்தவருமாகிய திருமதி பத்மநாதன் பாக்கியம் ( மணி அக்கா) அவர்கள் 15/05/22 ஞாயிற்றுக்கிழமை இறைபாதம் அடைந்தார்.
அன்னார். காலஞ்சென்ற ஆறுமுகம் கதிராசிப்பிள்ளை தம்பதியரின் அன்புமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ராசன் , சுந்தரி( லொறி உரிமையாளர்)தேவி, சந்திரன் ( மாவீர்ர் லீமா) , உதயன் ஆகியோரின் பாசமிகு தாயாரும் ,
மகேஸ்வரி,மங்கையற்கரசி, பொன்னம்மா, பரமேஸ்வரி, இரத்தினம், காந்தமலர் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
சாருஜன், வகிதன், மிருதுள, பவிதா, நிஷாந்தன், பிருந்தா, பிருசாந்தன், கிருஸ்ணானந்தன் ஐங்கரன், சங்கீதா, சரணகீதா, ஜீவன் ,ரஜிதா, நிலாணி, பிரியா, ஆர்த்தி, அஜிபன், பவிதன், இமையவன் ,தனுஷ்ஹா ஆகியோரின் அன்புப் பேத்தியும். ஆவார்
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் பிரிவால் துயர் அடைந்துள்ள அவரது குடும்பத்தார்க்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.
் ஆவரங்கால் ஒன்றியம் லண்டன் ்
Leave a message for your friend or loved one...