யாழ் நீர்வேலி வடக்கு நீர்வைலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட பத்மநாதன் பத்மாதேவி (சின்னமணி) அவர்கள் 22-04-2023ம் திகதி சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை பாக்கியம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை இரத்தினம் தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற பத்மநாதன் (முன்னாள் முகாமையாளர், மக்கள் வங்கி, யாழ்ப்பாணம்) அவர்களின் அன்பு மனைவியும்,
யமுனா, வசந்தன் (பிரான்ஸ்), முகுந்தன் (பிரான்ஸ்), பார்த்தீன் (பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
செல்வச்சந்திரன், மனோகௌரி (பிரான்ஸ்), சுமதி (பிரான்ஸ்), திலீபா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான அருந்தவநாதன், சற்குணமணி மற்றும் சிவகுருநாதன் (பிரான்ஸ்), கந்தசாமி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,
அபிராமி, கார்த்திகன், ஆர்த்திகா, சதுர்த்திகன், டிசாந்தன், அஜந்தன், ஆதிசன், பிறிஸ்திகா, ஆருசா, சாயிஷன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 25-04-2023ம் திகதி செவ்வாய்கிழமை நன்பகல் 12.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று , பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக நீர்வேல
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 25th April 2023 at 12:00 noon
- Location of Remains: Jaffna Neerveli North Neerveli
- Funeral Location: Neerveli Siyakad Hindu Cemetery
Leave a message for your friend or loved one...