fbpx
Popular

யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா லேனைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட பத்மராணி ஆறுமுகதாஸ் அவர்கள் 25-04-2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற இராசையா, சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற கந்தையா ஆறுமுகதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
 
பிறேமிலா (லண்டன்), பாஸ்கரன் (லண்டன்), நிர்மலா (கனடா), சிவகரன் (நோர்வே), காலஞ்சென்ற முரளிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
பொன்னம்பலம் (லண்டன்), ரஞ்சினி (லண்டன்), முருகன் (கனடா), கீதா (இலங்கை), விஜி (நோர்வே) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சர்மிலா- வினோஜ், சரணியா, சுவாதி, ராகவி, கபிலன், ஜனனி- நீக்கலஸ், கவின்நாத், பரதன் (Howard), நிவாஷினி, அர்ஜூன், ருக்‌ஷனா, அனோஜன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,
 
ஆரியா, ஷைலா ஆகியோரின் அன்பு பூட்டியும்,
 
மகராஜா (லண்டன்), காலஞ்சென்றவர்களான புஸ்பராஜா, பத்மராஜா, யோகராஜா, புஸ்பராணி, நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
மணி (கனடா), சீதா (லண்டன்), சந்திரா (லண்டன்), அருமைதுரை (கனடா),

Overview

Leave a Review

Leave a message for your friend or loved one...