திருமதி. பத்மாவதி பசுபதிலிங்கம் அவர்கள் 22-02-2024 வியாழக்கிழமை அன்று இயற்கை எய்தினார். அன்னார், காலஞ்சென்ற பசுபதிலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,திருமதி. ரூபா, திருஞானலிங்கம், சிவஞானலிங்கம், அருள்ஞானலிங்கம், தமயந்தி ஆகியோரின் தாயாரும்,திரு. கமலநாதன், மில்றோய், விஜயேஸ்வரி, சண்முகப்பிரியா ஆகியோரின் மாமியாரும்,பிரணவ், அஸ்வின், தீக்ஷிகா, செவாக்ஷன், சாருக் ஆகியோரின் பாட்டியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் 23 மற்றும் 24 (வௌ்ளி, சனி) ஆம் திகதிகளில் வைக்கப்பட்டு, 25-02-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் ஈமைக்கிரியைகள் நடைபெற்று, கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 25, 2024
- Time of Funeral: 23rd and 24th February 2024
- Time the Cortege Leaves: 25th February 2024 at 10:00am (cremation)
- Location of Remains: Mahinda Funeral Parlor, Galkissa
- Funeral Location: Galkissa Public Cemetery
