fbpx

யாழ். தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பத்மாவதி இராஜரத்தினம் அவர்கள் 17-08-2024 சனிக்கிழமை அன்று கொழுப்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் சின்னையா (PWD ஓவர்சியர்)-நகுலாம்பிகை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்ற Dr.P.இராஜரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற வினோதன், Dr.அஜந்தன் (குழந்தை வைத்திய நிபுணர்) ஆகியோரின் அன்புத்தாயாரும்,காலஞ்சென்றவர்களான திருச்செல்வம் (திரு), திருஞானம் (ஞானம்), லீலாவதி (லீலா), திருநாவுக்கரசு (அரசு), கருணானந்தன் (கரு) மற்றும் புவனேஸ்வரி (ஈஸ்வரி-அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,சாந்தி, வாசுகி ஆகியோரின் அன்பு மாமியாரும்,கஜன் (Stipes & Checks), சாவித்திரி, Dr.உமேஷன், சௌமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: August 19, 2024
  • Time of Funeral: 18-08-2024 from 9.00 am to 9.00 pm
  • Time the Cortege Leaves: 19th August 2024 from 08:30am to 10:30am
  • Location of Remains: Borella Jeyaratne Respect Funeral Parlour,
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...