fbpx

யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி இரத்தினசபாபதி அவர்கள் 31-08-2024 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும், இரத்தினசபாபதி அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீரஞ்சன், ராதிகா , ஜீவகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும், ராதிகா , உமாகாந்தன், ஜெகநாத் ஆகியோரின் பாசமிகு மாமியும், அஸ்வின், கெஷானா , அஸ்வினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, திருநாவுக்கரசு, திருஞானசம்பந்தர், சரஸ்வதி,சிவபாலசுப்பிரமணியம், ஜெயலக்ஷிமிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...