fbpx
Popular

கொழும்பைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பவளத்துரை பட்டத்தி அவர்கள் 21-10-2024 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பட்டுக்கண்ணு கதிரவேலு ஆச்சாரி-தாயம்மா தம்பதியினரின் மூத்த மகளும், காலஞ்சென்ற அம்பலவாணர் (பரமேஸ்வரா கல்லூரி)-செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற Dr. பவளத்துரை (MCLEOD Hospital-Inuvil)அவர்களின் அன்பு மனைவியும்,Dr.விஜயதுரை (ஐக்கிய இராச்சியம்), மகேந்திரன் (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு தாயாரும்,Dr.அம்பிகா (ஐக்கிய இராச்சியம்), பிரியா (ஐக்கிய இராச்சியம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,விதுர்சன், அமரா ஆகியோரின் அன்பு பாட்டியும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...