யாழ். வேலணை மேற்கு முடிப்பிள்ளையார் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், ஆவரங்கால் சிவன் கோயிலடி, யாழ்ப்பாணம், கொழும்பு ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட பவளவல்லி நவரத்தினம் அவர்கள் 22-09-2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் வாலாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நவரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரமணி, விநாயகலிங்கம்(ராசன்), பஞ்சலிங்கம்(மாதவன்), ராதை ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சண்முகலிங்கம் மற்றும் திருஞானசம்பந்தர், தவமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சசிகாந்தராஜா(சசி), சிவரஜனி, சசிகலா, ஜெயந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான நீலாம்பிகை, சிவபாக்கியம், மகேஸ்வரி மற்றும் சோமசுந்தரம் செட்டியார், காலஞ்சென்ற பரஞ்சோதி மற்றும் சிதம்பரநாதன், கமலாதேவி, காலஞ்சென்ற தனபாலசிங்கம் மற்றும் நவரத்தினராஜா, சரோஜினிதேவி, நவரத்தினராணி, யோகேஸ்வரி, நடேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அகிலன், அனுஷ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Time of Funeral: 25 Sep 2022 4:00 PM - 8:00 PM Monday, 26 Sep 2022 10:30 AM - 12:30 PM
- Time the Cortege Leaves: 26 Sep 2022 1:30 PM
- Location of Remains: Ogden Funeral Homes 4164 Sheppard Ave E, Scarborough, ON M1S 1T3, Canada
- Funeral Location: Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada
Leave a message for your friend or loved one...