fbpx

இந்தியா-திருச்சி மாவட்டம் நடுவலூர் கிராமத்தை பூர்வீகமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பெரியசாமிப்பிள்ளை ராஜேஸ்வரி அவர்கள் 07-08-2024 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கருப்பையாப்பிள்ளை-ருக்மணி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற துரைசாமிப்பிள்ளை-பச்சையம்மாள் தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற P.R.R.M பெரியசாமிப்பிள்ளை [தெல்தோட்டை பட்டி கிராமம்] அவர்களின் அன்பு மனைவியும்,சாந்தி, பாலமுருகன், துரைக்கண்ணன், சரவணன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பாரதகுமார் [Melwa], ரஞ்சனி, சிவதர்ஷனி, காயத்ரி ஆகியோரின்அன்பு மாமியாரும், ஜிஷ்ணுதேவ், சம்ரிஷ், நிபுஷீ, அதிகா, அர்த்தவ், ரேயா ஆகியோரின் பாசமிகு அப்பாயியும்,காலஞ்சென்ற சோமசுந்தரம் [சென்னை], ரஞ்சிதம் [சென்னை], பாலச்சந்திரன் [மஸ்கெலியா], பாலசுப்பிரமணியம் [பூண்டுலோயா], காலஞ்சென்ற பத்மாவதி [மாத்தளை], கிருஷ்ணவேணி [கொட்டகலை], மகேந்திரன் [திருச்சி], சகுந்தலா [ஹட்டன்] ஆகியோரின் சகோதரியும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...