fbpx

திருமதி. பெருமாள் சந்திரகுமாரி அவர்கள் 17-12-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற பெருமாள்-பெருமாயி தம்பதியினரின் பாசமிகு மகளும், பெருமாள் பாக்கியம் அவர்களின் பாசமிகு பெறாமகளும்,காலஞ்சென்ற அரசன் மாணிக்கம் அவர்களின் பாசமிகு மனைவியும்,காலஞ்சென்றவர்களான திருப்பதி, இரத்தினம், காமாட்சி, பழனியாண்டி, அமராவதி, கோவிந்தராஜா மற்றும் ஜானகி, இலட்சுமணன், மாரியாயி, விஜயகுமாரி, சத்தியசீலன், முத்துகுமார், தங்கராஜா, தங்கமணி, பத்மினி ஆகியோரின் சகோதரியும்,நிரஞ்சலா வாசுகி, நிரஞ்சலா சரோஜினி, நிரஞ்சன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,சரவணமுத்து, ரூபன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,அஸ்வின், ரேணு, அனு, மீனு, பிரணவ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: December 19, 2024
  • Time of Funeral: 19-12-2024 between 3.00 - 4.30 pm
  • Location of Remains: Jayaratne Funeral Parlor, Borella
  • Funeral Location: Borella Public Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...