Popular

திருமதி. பிஸ்வஹாவதி சிவகுமாரன் அவர்கள் 30-04-2024 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற நடராஜா சிவகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான விசாராஜன், ஜோசகராஜன், கேசவராஜன், பாலகராஜன் மற்றும் தேசிகராஜன், அரிஞ்சலாவதி, மல்லிகாவதி, ரிஹனாவதி ஆகியோரின் சகோதரியும்,உமா, ரமேஷ் ஆகியோரின் தாயாரும்,சண்முகநாதன், ஷாலின ஆகியோரின் மாமியாரும்,நிவேதிதாவின் அம்மம்மாவும், சேயோன், சஞ்சனா ஆகியோரின் அப்பம்மாவும் ஆவார்.  இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *