யாழ். தேவன் குறிச்சி இலக்கணாவத்தை உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்டமாகவும் கொண்ட திருமதி. பீதாங்கனியம்மா கனகசபாபதி அவர்கள் 02-03-2025 ஞாயிற்றுக்கிழமை இறைபதம் அடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான நவரத்தினம் – சின்னத்தங்கம் தம்பதியினரின் ஏகபுத்திரியும்,கனகசுந்தரம் – தங்கமுத்து தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்றவர்களான கதிர்காமத்தம்பி, நடனசிகாமணி ஆகியோரின் சகோதரியும்,காலஞ்சென்ற கனகசபாபதி அவர்களின் அன்பு மனைவியும்,ஜெகதீஸ்வரி (ஆசிரியை – தொண்டைமானாறு வீரகத்திபிள்ளை மகா வித்தியாலயம்), காலஞ்சென்ற ரதீஸ்வரி, ஜெயகாந்தன் (எமறல்ட் ஹாட்வெயார் – உடுப்பிட்டி), குணேஸ்வரி (ஆசிரிய ஆலோசகர் வலயக்கல்வி அலுவலகம் – யாழ்ப்பாணம்). ஜெயசீலன் (ஆசிரியர் -யாழ். மெதடிஸ்ற் பெண்கள் உயர் பாடசாலை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...