யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Hamm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பொன்மனி யோகநாதன் அவர்கள் 03-04-2023 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வேலன், செல்வி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கிருஷ்னன், கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
யோகநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்.
யோதினி(Hamm, ஜேர்மனி), யோதிராஜ்(சுவிஸ்), யோதிராஜி(Hamm, ஜேர்மனி), யோதீபன்(Hamm, ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நாரேஸ், லியொன்சி, டானியல், யஸ்மீன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பொன்னுத்துரை, பாலசிங்கம், செல்வராணி, செல்வராசா, கண்மணி. புஸ்பராணி, புனிதவதி, திருச்செல்வம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
அபர்னா, ஆரியன், ஏமி, கியான், யோசுவா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
கிருஷ்னன் யோகநாதன் கணவர் Mobile : +49 238 129 103 Phone : +49 17 66 185 4052யோதீபன் யோகநாதன் – மகன் Mobile : +49 17 67 273 4151ராஜ
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Not Yet
Leave a message for your friend or loved one...