Popular

யாழ். ஆவரங்கால் சந்தை வீதியை பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும், கொண்ட, திருமதி. பொன்னம்பலம் செல்வநாயகி (இளைப்பாறிய உப தபால் அதிபர்) அவர்கள் இன்று 23-01-2024ம்   திகதி செவ்வாய்க்கிழமை இறைபாதம் அடைந்தார். 
அன்னார், காலஞ்சென்ற  சின்னையா – தங்கம்மாவின் அன்பு மகளும், 
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
சறோஜினிதேவி(கனடா), இராசநாயகம் (சிவசக்தி மணிமண்டப முகாமையாளர்), காந்திமலர், பத்மாவதி, கங்காதேவி (கனடா) காலஞ்சென்றவர்களான சிவனேசன், வாமதேவன் ஆகியோரின் அன்புச்சகோதரியும். 
 
பாலசுப்பிரமணியம், பாஸ்கரன், சரஸ்வதி, குணவதி ஆகியோரின் மைத்துனியும். 
 
நிரோஜன், சர்மிலன், சர்மிலா, வினோஜா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
அஞ்சனா, றதீபன், அனிரா, நிரூஜன், கஜன் ஆகியோரின் அன்புச் சித்தியும்.
 
ஆதீஸ், ஆதிரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார். 
 
அன்னாரின். இறுதிக்கிரிகைகள் 24-01-2024ம்   திகதி புதன்கிழமை  அவரது இல்லத்தில் இடம்பெற்று. தகனம் ஆவரங்கால் கரதடி இந்து மயானத்தில் நடைபெறும். 
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீ

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: January 24, 2024
  • Location of Remains: Market Street, Jaffna
  • Funeral Location: Avarangal Karathadi Hindu Mayan.

Leave a Review

Leave a message for your friend or loved one...