fbpx
Popular

யாழ். இளவாலை பத்தாவத்தையைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி அலவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னம்பலம் சிவகனகாம்பிகை அவர்கள் 16-07-2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபாபதி(சின்னவர்) சிவபாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,
காலஞ்சென்ற பொன்னம்பலம் அவர்களின் அன்பு மனைவியும், 
உமா (லண்டன்), முரளி (லண்டன்), ஆதவன் (ஆசிரியர் யா/பன்னாலை சேர்கனகசபை வித்தியாலயம், பிரதேச சபை உறுப்பினர் வலிவடக்கு), உஷா (கொழும்பு), கீதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்றவர்களான சிவயோகேஸ்வரி, சிவகனகேஸ்வரன், சிவகெளரி மற்றும் சிவசாந்தநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
சந்திரகுமார் (லண்டன்), கஜேந்தினி (லண்டன்), சாம்பவி (பிரதேச செயலகம் தெல்லிப்பளை), பிரபாகரன் (கொழும்பு), ஜெயகஜன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
காலஞ்சென்ற திருநாவுக்கரசு (முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வட்டுக்கோட்டை), சபாரத்தினம் (சோமு- லண்டன்), கலைமகள், சுசி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சாம்பவி, சரண், ஹரிஸ்மிதா, சகானா, சிருஷ்டிகன், அட்சரன், ஜஸ்வினி, ஆரூஷா, அபிநிஷா

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...