Popular

யாழ். அரசடி வீதி, 5ஆம் ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை கமலாவதி அவர்கள் 29-11-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பாலு – சின்னத்தங்கம் தம்பதியினரின் பாசமிகுந்த அன்பு மூத்த புதல்வியும்,காலஞ்சென்ற வேலுப்பிள்ளை – தங்கம்மா தம்பதியினரின் பாசமிகுந்த மருமகளும்,காலஞ்சென்ற பொன்னுத்துரையின் பாசமிகுந்த மனைவியும்,தயா, ரஜி ஆகியோரின் பாசமிகுந்த தாயாரும்,கிருபா, இராஜசேகரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரனு, விஷ்ணு ஆகியோரின் பாசமிகுந்த பேர்த்தியாரும்,காலஞ்சென்றவர்களான அழகு, சந்திரா, மகேந்திரம் மற்றும் தருமு, நீலா, இராசேந்திரம் (இந்தியா), குலசிங்கம் (டென்மார்க்), நிர்மலா ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *