Popular

யாழ். சிறுப்பிட்டி வடக்கு, நீர்வேலியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பொன்னுத்துரை சிவபாக்கியம் அவர்கள் 09-01-2025 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – கோவிந்தம்மா தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அருளம்பலம் – மகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் பாசமிகு மனைவியும்,வக்சலா, கிரிஷாந்தன், கைலவாசன் (நோர்வே), வனஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,ரகுபரன், சுகந்தினி, செந்தூரி (நோர்வே), பிரதீஸ் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,காலஞ்சென்ற பாக்கியநாதன், மகேஸ்வரி, சிவமணிதேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,அன்புப் பேரக்குழந்தைகளின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *