Popular

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. பூலோகம் மகேஸ்வரி அவர்கள் 12-03-2025 புதன்கிழமை அன்று காலமானார்.அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சுப்பையா – வியாழச்சி தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஆசைப்பிள்ளை – லட்சுமிபிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற பூலோகம் அவர்களின் அன்பு மனைவியும்,புஸ்பராணி (ராணி), ஆறுமுகசாமி (சாமி), விக்னேஸ்வரமூர்த்தி (மூர்த்தி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,காலஞ்சென்றவர்களான தவமணி (மலேசியா), நவரட்ணம், சிவராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார். இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *