யாழ். உரும்பிராய் மேற்க்கு சிவகுல வீதியை பிறப்பிடமாகவும், ஸ்காபரோ- கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பொற்கொடி வைத்திலிங்கம் அவர்கள் 25-04-2024 இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற வைத்திலிங்கம் – கனகம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லம்மா, இரத்தினம், பாக்கியம், வேலாயுதம், இராசையா, பூபதி, தெய்வேந்திரம், கந்தசாமி, கண்மணி மற்றும் சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரியும். சந்திரன், விஜன் , பூசனி ஆகியோரின் சிறிய தாயாரும் ஆவார் .
Overview
- Funeral Status: Completed
Leave a message for your friend or loved one...