கிளிநொச்சியைச் சேர்ந்த திருமதி. பிரபாகரன் செல்வமலர் அவர்கள் 16-04-2025 புதன்கிழமை அன்று இயற்கை எய்தினார்.அன்னார், அம்பாள்குளத்தின் மூத்தகுடி பீட்டர் வில்லியம் தம்பதியினரின் (பீட்டர்) மகளும்,காத்தமுத்து பிரபாகரன் (பிரபா) அவர்களின் அன்பு மனைவியும், புஸ்பமலர் (புஸ்பா -அபிவிருத்தி உத்தியோகத்தர், நீதிமன்றம் கிளிநொச்சி), ஞானசேகரம் (ஞானம் – முன்னாள் Nation Trust Bank உதவி முகாமையாளர், இலண்டன்) ஆகியோரின் சகோதரியும், டிவுசிகா (பழைய மாணவி – கிளி/ மத்திய கல்லூரி), ஜனிஸ்ரன், வினிஸ்ரன் (மாணவர்கள் – கிளி/ விவேகானந்தா வித்தியாலயம்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
Overview
- Funeral Status: Completed
