யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புலோமிசை அருளம்பலம் அவர்கள் 18-10-2025 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் – தங்கம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற அருளம்பலம் அவர்களின் பாசமிகு துணைவியாரும்,காலஞ்சென்ற பரமேஸ்வரி, பரஞ்சோதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,காலஞ்சென்றவர்களான ரோகிணியம்மா, தனபாலரட்ணம் (அன்பு வைத்தியர்), இராஜசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,தணிக்கை (பிரித்தானியா), அம்பிகை (கனடா), காலஞ்சென்ற சபேசன், வனிதை (பிரித்தானியா), இராதை (உடற்கல்வி அலகு, யாழ் பல்கலைக்கழகம்), விக்னேசன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,போதரட்ணம் (பிரித்தானியா), கருணாகரன் (பிரித்தானியா), அபிராமி (பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: October 21, 2025
- Time of Funeral: 21st October 2025 at 3:00pm
- Location of Remains: No. 458, Kandy Road, Ariyalai,
- Funeral Location: Ariyalai Sidthupathi Hindu Cemetery
