Popular

யாழ் பன்னாலை தெல்லிப்பளையை பிறப்பிடமாகவும்,வசிப்பிடமாகவும்  கொண்ட  திருமதி. புனிதவதி பாலரட்ணம் அவர்கள் நேற்று 12-09-2023ம் திகதி செவ்வாய்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லமுத்து தம்பதியரின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் இலக்குமிப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற பாலரடணம் அவர்களின்  பாசமிகு மனைவியும்,
 
கிருபானந்தன் (நில அளவையாளர் – அவுஸ்ரேலியா, முன்னாள் நில அளவை அத்தியட்சகர், கொழும்பு), கோமதி (விதாதா அலுவலகர், மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம்), கணேசானந்தன் (முகாமையாளர்  AIA காப்புறுதி நிறுவனம், கிளிநொச்சி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
சுதாசினி, மாயகிருஷ்ணன், முகானந்தி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
டிலான், கிருஷ்ணா, அனொக்சிகா, கனிஷ், ரிசோபன், ரிஷிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
 
காலஞ்சென்றவர்களான சிவானந்தம், சச்சிதானந்தம் மற்றும் திலகவதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான ரட்ணசபாபதி, சரஸ்வதி, கனகசபாபதி, நடனசபாபதி, விஜயரட்ணம், புவனேஸ்வரி மற்றும் ஞானேஸ்வரி, பத்மநாதன் ஆகியோரின் மைத்தினியும் ஆவார்.
 
அன்னாரி

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: September 14, 2023
  • Time of Funeral: 14th Sept. 2023 at 11:00am
  • Location of Remains: Pannalai Thellipalaya, Jaffna
  • Funeral Location: Keerimalai Sembon Sand Channel Hindu Cemetery

Leave a Review

Leave a message for your friend or loved one...