fbpx

யாழ். சரசாலையைச் சேர்ந்த திருமதி. புனிதவதி நமசிவாயம் அவர்கள் 19-08-2024 திங்கட்கிழமை காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், ரவி (ஓய்வுபெற்ற விஞ்ஞான பாட ஆசிரியர்- யாழ். இந்து கல்லூரி), சிவா (அம்பிகா டிஸ்பென்சரி), கௌரி, குரு ஆகியோரின் தாயாரும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 19-08-2024 பிற்பகல் 2.00 மணியளவில் சரசாலையில் நடைபெறும்.இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகிறீர்கள்.தகவல்:- குடும்பத்தினர் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...