fbpx
Popular

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்ட புஷ்பராணி கணபதிப்பிள்ளை அவர்கள் 08-10-2022 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முருகப்பன் ஐயாத்தைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கணபதிப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
கிருஸ்ணபிள்ளை (இலங்கை), கனகசபை, கௌரிதேவி (இலங்கை), மனோகரன் (ஜேர்மனி), சதானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கஜேந்திரன், பவீந்திரன், சுகபாணி, ஜெயபாணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
அருள்வாணி, கோசலா, தினேஷன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அஷ்வின், கவீனா, கிருஸ்ணா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பவளமணி, புவனேஸ்வரி, காலஞ்சென்ற பரத்துவாசன், மதிவதனி மற்றும் காலஞ்சென்றவர்களான கமலம், சிவக்கொழுந்து, நடராசா, சரஸ்வதி, பழனி ஆகியோரின் மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
தொடர

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

Leave a message for your friend or loved one...