fbpx
Popular

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், இந்தியா சென்னை, அவுஸ்திரேலியா Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட புவனேஸ்வரி மகாலிங்கசிவம் அவர்கள் 01-08-2022 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சபாபதிப்பிள்ளை, அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, அன்னப்பிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மகாலிங்கசிவம்(இளைப்பாறிய அதிபர்) அவர்களின் அருமை மனைவியும்,
மாலினி, மகிந்தா, மைதிலி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற கனகேஸ்வரி, அகிலேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்றவர்களான முத்துலிங்கம், அருளம்பலம், அங்கயற்கண்ணி, சண்முகநாதன், மற்றும் தவமலர்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
உதயகுமரன், சேந்தன், யசோதா ஆகியோரின் அன்பு மாமியும்,
 
அர்ச்சுனன், சசிகரன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
தகவல்:-  குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Sunday, 07 Aug 2

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Time of Funeral: 07 Aug 2022 9:00 AM - 11:00 AM
  • Time the Cortege Leaves: 07 Aug 2022 11:00 AM - 1:00 PM
  • Location of Remains: Castlebrook Memorial Park Rouse Hill 712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia
  • Funeral Location: Castlebrook Memorial Park Rouse Hill 712/746 Windsor Rd, Rouse Hill NSW 2155, Australia

Leave a Review

Leave a message for your friend or loved one...