• අප්‍රේල් 13, 2025 11:27 පෙ.ව.
  • Canada, Overseas
Popular

யாழ், நல்லூர் இராஜ வீதியைப் பூர்வீகமாகவும், Guelph – கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி செல்லச்சாமி அவர்கள் 12-04-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற செல்லச்சாமி அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்றவர்களான கோணேஸ், பாவா  மற்றும் கேதா (கனடா), ராமேஸ் (கனடா), தேவகி (இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.அன்னாரி இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Not Yet

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *