யாழ். நீராவியடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, ஐக்கிய அரபு அமீரகம் Abu Dhabi, கனடா Markham ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. புவனேஸ்வரி தவராசா அவர்கள் 10-02-2025 திங்கட்கிழமை அன்று விண்ணுலகம் அடைந்தார்.அன்னார், சச்சிதானந்தம் – பொன்னுப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும்,தேவசகாயம் – சலோமை தம்பதியினரின் அன்பு மருமகளும்,தவராசா அவர்களின் அன்பு மனைவியும்,சிந்துஜா, டிலிப் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,றொகான், யதுர்ஷணா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,நாகேஸ்வரி (இலங்கை), கௌரீஸ்வரி (பிரான்ஸ்), சிறிகாந்தா (இலங்கை), கமலேஸ்வரி (இலங்கை), காலஞ்சென்ற புலேந்திரன், நாகேஸ்வரன் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,காலஞ்சென்றவர்களான பிலோமினா, ஜேசுராசா, சிங்கராசா மற்றும் தெரேசம்மா (இலண்டன்), செல்வராணி (இலங்கை), லூர்துமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,ரொவீனா (கனடா), சமீரா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: February 15, 2025
- Time of Funeral: 14-02-2025 from 5:30 - 9:00 pm and on 15-02-2025 from 8:30 - 10:30 am, followed by 11:30 am Mass
- Time the Cortege Leaves: 15th February 2025 at 1:30pm
- Location of Remains: North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada)
- Funeral Location: Christ the King Catholic Cemetery (7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada).
Leave a message for your friend or loved one...