Popular

யாழ். வதிரி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மாப்புலவு வீதி, வதிரி, கரவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜ இராஜேஸ்வரி இராசரட்ணம் அவர்கள் 07-11-2025 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற கந்தவனம் – பாக்கியம் தம்பதியினரின் மூத்த மகளும்,காலஞ்சென்ற Dr. இராசரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,காலஞ்சென்ற கமலானந்தன், கமலினி, கலாநிதி, கருநாநிதி, கருணானந்தன், கலையரசி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,மதிவதனி (கனடா), Dr. ஜெயவதனி (யாழ்ப்பாணம்), சாந்தி (அமெரிக்கா), கதிர்காமரூபன் (கொழும்பு) ஆகியோரின் பாசமிக்க தாயாரும்,லோகராஜா, சிவநேசன், அகிலன், தயாளினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,ரஜீவன், நிருத்பவன், ஶ்ரீ வத்சன், சுபாங்கன், அக்‌ஷரன், அஷ்வத்தன், அயுஷ்மன் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 10, 2025
  • Time of Funeral: 10-11-2025 at 11.00 am
  • Time the Cortege Leaves: 10-11-2025 at 2:00pm
  • Location of Remains: No. 59, Mapulavu Road, Vathiri, Karavetti
  • Funeral Location: Thiruvudal Alangattai Hindu Cemetery

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *