Popular

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா – Sydney ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும்  கொண்ட திருமதி. இராசகுலநாயகி சிவபாலசிங்கம் அவர்கள் 17-11-2025 திங்கட்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற சுப்ரமணியம் –  இராஜேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வியும், காலஞ்சென்ற கிட்டினர் – தங்கமுத்து  தம்பதியினரின் மருமகளும்,Dr. சிவபாலசிங்கம் (இளைப்பாறிய மாகாணப் பணிப்பாளர்) அவர்களின் அன்பு மனைவியும்,தெய்வகுலநாயகி (கனடா), சுகுமார் (இலண்டன்), வசந்தராணி (இலண்டன்), மஞ்சுளா (அச்சுவேலி), உதயகுமார் (இலண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,Dr. அபிரா (அவுஸ்திரேலியா), துவாரகன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,கமலேஸ்வரன் (அவுஸ்திரேலியா), உமாசுதா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,மிஷிக்கா, யஸ்வின், ஆதவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: November 23, 2025
  • Time of Funeral: 23-11-2025 at 10:00 AM
  • Location of Remains: Payitholai, Achuveli South.
  • Funeral Location: hiruvudal Vaartan Hindu Cemetery.

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *