fbpx

யாழ். குப்பிளான் வடக்கை பிறப்பிடமாகவும், வைரவபுளியங்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜசேகரம் சிவஞானாம்பிகை அவர்கள் 28-11-2024 புதன்கிழமை அன்று இறைவனடி.அன்னார், காலஞ்சென்றவர்களான சோமலிங்கம்- தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம்-கனகலட்சுமி தம்பதியினரின் மருமகளும்,காலஞ்சென்ற இராஜசேகரம் (ஆசிரியர் – குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்) அவர்களின் அன்பு மனைவியும்,சிவலிங்கம், சீவரட்ணம், சிவசுப்பிரமணியம், திலகவதி ஆகியோரின் பாமிகு சகோதரியும்,கமலாம்பிகை, காசிராஜா ஆகியோரின் மைத்துனியும்,அஜந்தினி (அவுஸ்திரேலியா, முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளர்), சிவசேகரன் (இணைபாளர் உடற்கல்வி அலகு – வவுனியா பல்கலைக்கழகம்), அனுஷினி (ஆசிரியை – வவுனியா விபுலானந்த கல்லூரி), செந்தூர்சேகரன் (இலண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

Leave a message for your friend or loved one...