யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Schwerte ஐ வதிவிடமாகவும் கொண்ட றஜீவி செந்தில்குமார் அவர்கள் 23-05-2022 திங்கட்கிழமை அன்று ஜேர்மனியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பசுபதிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை ஜனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செந்தில்குமார் அவர்களின் அன்பு மனைவியும்,
செந்தூரி, செந்நிலானி, செந்துசன், செஞ்ஜீவ் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்சன், அனுஷாந்த் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சாந்தனு அவர்களின் அன்புப் பேத்தியும்,
ஸ்ரீஆனந்தகுமார், ரஞ்சினிதேவி, சந்திராதேவி, ஸ்ரீசிவா, ஸ்ரீராஜகுமார், ஸ்ரீரஞ்சகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வைகுந்தநாதன் மற்றும் விக்ரமன், ஸ்ரீரமணி, ஞானவல்லி, கலைச்செல்வி, காலஞ்சென்ற வத்சலா, மற்றும் குலமதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கலாதரன் அவர்களின் அன்புச் சகலியும்,
சுபானி, காலஞ்சென்ற சாரிகா மற்றும் அபிராம், ஹரிராம், பவித்திரன், சாருண், கஜணவி, கஸ்தூரி, காருசன் ஆகியோரின் அன்பு அத்தையும்,
கோகுலன், காலஞ்சென்ற அர்ஜுன் மற்றும் விதுஷா, சதீஸ், ஆ
Leave a message for your friend or loved one...