இந்தியா – திருச்சி மாவட்டம் இனாம் கல்பாளையம் ஊரைச் சேர்ந்த திருமதி. ராஜேஸ்வரி அருணாசலம்பிள்ளை அவர்கள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற தேவராயபிள்ளை – காமாட்சியம்மாள் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்ற நல்லதம்பியாபிள்ளை – தெய்வானை அம்மாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற ந. அருணாசலம்பிள்ளை (அம்பிட்டிய) அவர்களின் அன்பு மனைவியும்,தையல்நாயகி (கொழும்பு), மல்லிகா (தெல்தொட்ட), முத்தையா (TEXTA – கொழும்பு-11), கிருஷ்ணகுமார் (Suiting Shop – கொழும்பு-11), ராமச்சந்திரன் (Sathiyam’s Textiles – கொழும்பு-11 ), லெட்சுமணன் (New Suilting Shop –  கொழும்பு-11) சுதர்ஷன் (AVR Trading – கொழும்பு-11) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,பசுபதிநாதன், காலஞ்சென்ற சிவலிங்கம், சித்ரா, பிரதீபா, வசந்தி, சுகன்யா, சுஜிதா ஆகியோரின் மாமியாரும்,

Overview

  • Funeral Status: Due
  • Decision on Date of Funeral: Yes
  • Date of Funeral: March 26, 2025
  • Time of Funeral: 24-03-2025 from 5.00 pm, 26-03-2025 at 7.30 am (Residence)
  • Time the Cortege Leaves: 26-03-2025 at 9.30 am
  • Location of Remains: No. 185, Centre Road, Mattakkuliya
  • Funeral Location: Madhampitiya Crematorium

Leave a Review

Leave a message for your friend or loved one...