வத்தளை – ஹெந்தலையை வசிப்பிடமாகக் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி இராமநாதன் அம்மையார் அவர்கள் 22-03-2025 சனிக்கிழமை அன்று காலை இறைவனடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்ற இராமநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,ரவி சிவகுமார் (வத்தளை ஹேகித்த அருள்மிகு ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான ஆரம்ப கால தலைவர்) அவர்களின் அன்புத் தாயாரும்,எனட் ஜெசிந்தா அவர்கிள் அன்பு மாமியாரும்,Dr. சாவித்தியா, Dr. பிராணவித்தியா, கார்த்திக் காருண்ய ஆகியோரின் பாசமிகு பாட்டியும் ஆவார்.அன்னாரின் இறுதிக்கிரியைகள் 24-03-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3.30 மணியளவில் வத்தளையில் நடைபெறும்.இவ் அறித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.தகவல்:- குடும்பத்தினர்.அன்னாரின் ஆத்மா சாந்தியை எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Overview
- Funeral Status: Due
- Decision on Date of Funeral: Yes
- Date of Funeral: March 24, 2025
- Time of Funeral: 24-03-2025 at 3.30 pm
- Location of Remains: Hendala, Wattala
Leave a message for your friend or loved one...