Popular

அம்பாறை – கல்முனையைப் பிறப்பிடமாகவும், இல- 48, வேதாரணியம் வீதி, மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. இராஜேஸ்வரி சின்னராசா அவர்கள் 20-01-2026 வியாழக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.அன்னார், காலஞ்சென்றவர்களான கனகசபை – காளியம்மை தம்பதியினரின் அன்பு மகளும்,காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – காளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகளும்,காலஞ்சென்ற சின்னராசா அவர்களின் பாசமிகு மனைவியும்,சிவகௌரி, குசேலகுமார் (பிலிப்பைன்ஸ்), சதானந்தன் (சிரேஷ்ட மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர் – விளையாட்டு திணைக்களம், வடமாகாணம்), கிருபானந்தன் (கஜன்-கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,அன்னபெல்ல (பிலிப்பைன்ஸ்), சசிலேகா (குடும்ப ஆலோசகர் – மாவட்ட நீதிமன்றம், மட்டக்களப்பு), நிவோஷலா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

Overview

  • Funeral Status: Completed

Leave a Review

ඔබගේ ඊමේල් ලිපිනය ප්‍රසිද්ධ කරන්නේ නැත. අත්‍යාවශ්‍යයය ක්ෂේත්‍ර සලකුණු කොට ඇත *